tiruppur விளைநிலத்தில் பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நமது நிருபர் செப்டம்பர் 1, 2019 திருப்பூர் மாவட்டத்தில் விளை நிலங்கள் வழியாக பெட்ரோலிய குழாய் பதிக்கும் ஐடிபிஎல் திட்டத்தை செயல்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து சனியன்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.